SKIP TO MAIN CONTENT

போதைப்பொருள் பாவனையும் தடுக்கும் முயற்சிகளும்

19.12_03.png
Credit: Mathivaanan

வடக்கு , கிழக்கு உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சமூக பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் சுமார் 90 ஆயிரம் பேர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. போதைப்பொருள் மாணவர்களை மையப்படுத்தி அதிகளவில் விற்பனை செய்யப்படுவதால் இதனை தடுப்பதற்காக வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

வடக்கு , கிழக்கு உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சமூக பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் சுமார் 90 ஆயிரம் பேர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. போதைப்பொருள் மாணவர்களை மையப்படுத்தி அதிகளவில் விற்பனை செய்யப்படுவதால் இதனை தடுப்பதற்காக வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now