இலங்கைப் பார்வை!

Source: public domain
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை எந்த வகையிலும் சமூகத்தில் நினைவுகூர அனுமதிக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறித்து பல்வேறு தமிழ்த்தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இது குறித்த செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share