இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மற்றும் அரசியல் விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்த இருந்தார்கள்.
தமிழர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, தமிழ் மக்களினதும் அரசியல் கட்சிகளின் ஒற்றுமை போன்றவை இங்கு வலியுறுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.