மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள முஸ்லிம் மக்களது விவகாரம்

Muslims Protest in Sri Lanka Source: Mathivaanan
இலங்கையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம் மக்களது உடல்களை அடக்கம் செய்வதில் ஆளுந்தரப்பு அரசியல்வாதிகள் முன்னுக்கு பின் முரணான தகவல் வெளியிட்டுள்ளார்கள். இந்த இந்த விடயத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share