Mahinda Rajapakse, former President in the North Source: SBS Tamil
இலங்கையில், மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான பொது எதிரணியினர் வடக்கில் முகாமிட்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.