இலங்கைப் பார்வை!

Source: SBS Tamil
இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கத்திற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் படையினர் மத்தியிலும் கொரோனாவின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில் நாடாளுமன்ற தேர்தலினை ஒத்திவைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சித்துவருகின்றன. இவைகுறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share