இலங்கை பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கையேற்கும் பணிகள் நேற்றைய தினத்துடன் நிறைவடைந்திருந்தாலும் ஏப்ரல் 25ல் பாராளுமன்ற தேர்தல் நடாத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார். அத்துடன், கொரேனா வைரஸ் தொற்றினைத் தடுக்க இன்று மாலை முதல் திங்கள் காலை வரை இலங்கை முழுவதிலும் ஊடங்குச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share





