இலங்கை நிதிநிலை அறிக்கை: மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா?

Source: Mathivanan
2021ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடர்பிலான விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த விவாதங்களில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப்பகுதிகளில் மக்கள் அன்றாடம் எதிர்கொண்டு வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அப்பகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு சுட்டிக்காட்டிவருகின்ற நிலையில், அதற்கு அரசின் தீர்வுகளும் தெரியப்படுத்தப்படுகின்றன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share