இலங்கைப் பார்வை!

20th Amendment in SL Parliament Source: SBS Tamil
இலங்கையின் அரசியலமைப்பின் 20வது திருத்தம் முன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டுள்ளது. அதற்கு எதிரணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள். இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share