இலங்கைப் பார்வை!

Families of Missing Persons in Sri Lanka Source: SBS Tamil
இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்களில் பலர் வெளிநாடுகளில் வாழ்வதாக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர். அத்துடன், இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. .
Share