SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

tna
Source: hindu

தாமதிக்கப்பட்டுக்கொண்டுள்ள அரசியல் தீர்வு மற்றும் சில மாதங்களில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் என முக்கிய அரசியல் தீர்மானங்களை எடுக்கவேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளது. இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியாக உள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு நேற்று கூடி இந்த விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி ஆராய்ந்துள்ளது. மற்றும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் வரட்சி. குடிநீருக்கு தட்டுப்பாடு. விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தாமதிக்கப்பட்டுக்கொண்டுள்ள அரசியல் தீர்வு மற்றும் சில மாதங்களில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் என முக்கிய அரசியல் தீர்மானங்களை எடுக்கவேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளது. இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியாக உள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு நேற்று கூடி இந்த விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி ஆராய்ந்துள்ளது. மற்றும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் வரட்சி. குடிநீருக்கு தட்டுப்பாடு. விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now