ஐ.நா மனித உரிமைப் பேரவையின் இலங்கைக்கு எதிரன தீர்மானம் குறித்து தொடர்ந்தும் அரசியல் மேடைகளில் பேசப்பட்டு வருகின்றது. ஜெனிவா அழுத்தத்திற்கு நாம் அச்சமின்றி முகம் கொடுப்போம் என அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ கூறுகையில், தமிழ்த் தரப்பிலிருந்தும் பல்வேறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share




