SKIP TO MAIN CONTENT

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயம்

Michelle Bachelet of Chile, newly-appointed as the next UN High Commissioner for Human Rights by Secretary-General Antnio Guterres.
Michele Bachelet, Presidente of Chile speaks during Special Session of the Human Rights Council. 29 March 2017. UN Photo / Jean-Marc Ferr Source: Geneva

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை ஆரம்பமாகியுள்ளது. இதில் இலங்கை விடயம் தொடர்பில் ஆணையாளர் வாய் மூல அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Published

Source: SBS



Skip to podcast episode content

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை ஆரம்பமாகியுள்ளது. இதில் இலங்கை விடயம் தொடர்பில் ஆணையாளர் வாய் மூல அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அவர் தெரிவித்த கருத்துகளும் இலங்கை அரசின் பதில் மற்றும் தமிழ் தரப்பினர் வெளியிட்ட கருத்துக்கள், செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now