SKIP TO MAIN CONTENT

கிளிநொச்சி கடலட்டை பண்ணையினால் எழுந்துள்ள சர்ச்சை

Killinochchi Seafood Farm
Killinochchi Seafood Farm Source: Mathivaanan

கிளிநொச்சி மாவட்டம் கௌதாரிமுனைப் பகுதியில் சீன நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை உற்பத்தி பண்ணையினால் தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழர் பகுதியில் இதற்கு அரசு அனுமதி அளித்துள்ளமைக்கு தமிழ்த்தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Published

Source: SBS

Skip to podcast episode content

கிளிநொச்சி மாவட்டம் கௌதாரிமுனைப் பகுதியில் சீன நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை உற்பத்தி பண்ணையினால் தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழர் பகுதியில் இதற்கு அரசு அனுமதி அளித்துள்ளமைக்கு தமிழ்த்தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now