SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Focus: Sri Lanka
Source: SBS Tamil

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களின் காணிகளிலிருந்து படையினர் இவ்வருட இறுதிக்குள் வெளியேற அதிபர் சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன், அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டம் தொடற்கிறது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். .

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களின் காணிகளிலிருந்து படையினர் இவ்வருட இறுதிக்குள் வெளியேற அதிபர் சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன், அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டம் தொடற்கிறது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். .

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now