இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை எரியூட்ட வேண்டாம் !

Muslims protesting in Sri Lanka. Source: SBS Tamil
இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை எரியூட்ட வேண்டாம் என அரசியல் தலைவர்கள் கோரிக்கைகள் விடுத்துவரும் நிலையில், இதுவிடயமாக இதுவரையில் எந்த தீர்மானத்திற்கும் அரசு வராத ஒரு சூழலில், முஸ்லிம் மக்களின் உடல்களை எரியூட்ட வேண்டாம் என்ற கேரிக்கையை முன்னிறுத்தி வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பல இடங்களில் முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டு வருகின்றார்கள்.
Share