SKIP TO MAIN CONTENT

நியூசிலாந்து தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு - இலங்கை அறிவிப்பு

cc
Light traffic moves down a street in Kattankudy, a Muslim-majority town in the eastern province of Sri Lanka. Source: AP Photo/Kanagarasa Saravanan

நியூசிலாந்து நாட்டில் பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை அந்நாட்டு காவல்த்துறை கடந்த வெள்ளி சுட்டுக்கொன்றது. இவர் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு கவலை வெளியிட்டுள்ள இலங்கை அரசு, இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

நியூசிலாந்து நாட்டில் பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை அந்நாட்டு காவல்த்துறை கடந்த வெள்ளி சுட்டுக்கொன்றது. இவர் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு கவலை வெளியிட்டுள்ள இலங்கை அரசு, இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now