Sri Lankan Security personnel check people before they enter the church as services resume again after the Easter Sunday attacks, Source: AP
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இலங்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த தாக்குதலின் பின்னர் தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு நெருக்கடி அதிகரிப்பு மற்றும் தமிழர் இனப்பிரச்சினை தீர்வு விடயம் காணாமல்போயுள்ளதாக தமிழ் தலைமைகள் குற்றம்சாட்டியுள்ளமை ஆகியவை தொடர்பில் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.