இலங்கையில் முஸ்லிம் மக்கள் தொடர்பில் இறுக்கமடையும் சட்டங்கள்

Source: Mathivanan
உயிர்த்த ஞாயிறு தாக்குதலினை அடுத்து தேசிய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா ஆடைக்கு தடை விதிக்கப்படுவதாகவும், இனவாத முஸ்லிம் அமைப்புகள் பலவற்றுக்கு தடைவிதிக்கப்படுவதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share