இலங்கை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய நிகழ்வு அல்லது செய்தியைத் தொகுத்து, குறிப்பாக திருகோணமலை -சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு பொதுமக்களிடமிருந்தும் சூழலியலாளர்களிடமிருந்தும் எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுப்பெறுவது தொடர்பாக பார்வைகள் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.