ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொடுத்த உறுதிமொழிகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு இலங்கை தவறியுள்ளது என ஐ..நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.