SKIP TO MAIN CONTENT

இலங்கையில் மீண்டும் வேகம் பெறும் கொரோனா வைரஸ் தொற்று

Covid-19 Testing in Progress in Sri Lanka
Covid-19 Testing in Progress in Sri Lanka Source: Mathivaanan

இலங்கையில், ஏற்கனவே நடைமுறையிலிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. நாளாந்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. முக்கிய வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், ஏற்கனவே நடைமுறையிலிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. நாளாந்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. முக்கிய வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now