போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தவும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் கலந்துரையாடல் நடத்தி வருகின்றன. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.