SKIP TO MAIN CONTENT

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களது போராட்டம் 2000 நாட்களைக் கடந்து தொடர்கிறது

15.08_04.png
Credit: Mathivanan

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது உறவுகளை தேடியும், நீதி கோரியும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2000வது நாளில் மாபெரும் போராட்டத்தினை கிளிநொச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுத்திருந்தனர். இதில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் மற்றும் காலிமுகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது உறவுகளை தேடியும், நீதி கோரியும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2000வது நாளில் மாபெரும் போராட்டத்தினை கிளிநொச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுத்திருந்தனர். இதில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் மற்றும் காலிமுகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில்

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now