SKIP TO MAIN CONTENT

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை பயணம்

Indian Foreign minister visits Sri Lanka
Indian Foreign minister visits Sri Lanka Source: Twitter/ S Jaishankar

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்துவரும் நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்த நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசினார். அவரது வருகையின் போது பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்திட்டப்பட்டன.. அவரது இலங்கை வருகையோடு தமிழ் தலைவர்கள் பலரும் அவரை சந்தித்து பேசியுள்ளார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்துவரும் நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்த நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசினார். அவரது வருகையின் போது பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்திட்டப்பட்டன.. அவரது இலங்கை வருகையோடு தமிழ் தலைவர்கள் பலரும் அவரை சந்தித்து பேசியுள்ளார்கள்.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now