இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகளை தமிழ் அரசியல் தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இடம்பெற்றுவரும் சட்டவிரோதமாக பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக இந்த வாரத்தில் போராட்டங்கள் இடம்பெற்றதுடன் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன
இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





