இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.