இலங்கை வடக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுதவிர பல இடங்களில் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட ஊடரங்குச்சட்டம் இன்றும் தொடர்கின்றது. இதுதொடர்பில் செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.