இலங்கையில், சாலாவ இராணுவ முகாம் வெடிப்பு குறித்து விசாரணை செய்ய இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய மேலதிக செய்திகளைத் தொகுத்துபார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share
Published
By Praba Maheswaran
Source: SBS
Share this with family and friends

