Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இலங்கையின் வட-கிழக்கு பகுதிகளில் காணி சுவீகரிப்புக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

Protest in North-East Sri Lanka
Protest in North-East Sri Lanka Credit: Mathivaanan

இலங்கையின் வடபகுதி மக்களின் காணிகளை, பல்வேறு தேவைகளுக்காகத் தொடர்ந்தும் அரசு சுவீகரிப்பதற்கு எதிராகவும், யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கழிந்தும் மீளளிக்கப்படாத மக்கள் காணிகளை உரியவர்களிடம் வழங்கக்கோரியும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு அமைப்புகள் இணைந்து போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.

Published

Source: SBS

Share this with family and friends

இலங்கையின் வடபகுதி மக்களின் காணிகளை, பல்வேறு தேவைகளுக்காகத் தொடர்ந்தும் அரசு சுவீகரிப்பதற்கு எதிராகவும், யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கழிந்தும் மீளளிக்கப்படாத மக்கள் காணிகளை உரியவர்களிடம் வழங்கக்கோரியும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு அமைப்புகள் இணைந்து போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

——-

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now