SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Focus: Sri Lanka
Source: SBS Tamil

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 40வது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற காலஅவகாசம் தேவை என பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கைக்கு மீண்டும் காலஅவகாசம் வழங்கக்கூடாது என்று பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 40வது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற காலஅவகாசம் தேவை என பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கைக்கு மீண்டும் காலஅவகாசம் வழங்கக்கூடாது என்று பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now