இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் வழங்கிய செவ்வி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தரப்பிலிருந்து வெளியான பல்வேறு கண்டனங்களையும், எம். ஏ. சுமந்திரனின் தன்னிலை விளக்கத்தையும் உள்ளடக்கிய செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share





