SKIP TO MAIN CONTENT

கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்குமா? இல்லை மீனவர்கள் தொழிலைப் பாதிக்குமா?

A used SLTB bus is being submerged in the deep seas as a part of the deep-sea fish development project.
A used SLTB bus is being submerged in the deep seas as a part of the deep-sea fish development project. Source: Mathivaanan

இலங்கையின் வடபகுதி கடற்பரப்பில் பாவனைக்கு உதவாத பேருந்துகளை கடலில் இறக்கி கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு வழிவகை செய்வதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.


Published

Source: SBS



Skip to podcast episode content

இலங்கையின் வடபகுதி கடற்பரப்பில் பாவனைக்கு உதவாத பேருந்துகளை கடலில் இறக்கி கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு வழிவகை செய்வதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.


இதனை இலங்கை மீனவர்கள் ஆதரிக்கின்ற அதே வேளை, இதை தடுத்து நிறுத்துமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now