SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Northern Provincial Council
Northern Provincial Council Source: Supplied

இலங்கையின் வடமாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் காணி அபகரிப்புக்களைத் தடுக்க வடமாகாண அவைத் தலைவரின் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர்களையும், வடமாகாண தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளிடக்கிய செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் வடமாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் காணி அபகரிப்புக்களைத் தடுக்க வடமாகாண அவைத் தலைவரின் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர்களையும், வடமாகாண தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளிடக்கிய செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now