இலங்கையில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது. கூட்டணிகள் அமைக்கும் முயற்சிகளில் பிரதான கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதே நேரம் வேட்பாளர்களின் பட்டியிலினைத் தயாரிக்கும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. இது குறித்த செய்திகளையும் "சகோதரப்படுகொலைகள் மூலமாகவே புலிகள் தனி இயக்கமாக உருவெடுத்தார்கள்" என்று சுமந்திரன் கூறிய கருத்து தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு விமர்சனங்களையும் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share





