யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிப்பு – அதிர்வுகளும், கருத்துக்களும்

Source: Mathivanan
இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்து தகர்க்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். இது குறித்த பார்வைகள் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share