SKIP TO MAIN CONTENT

தமிழ் கைதிகளை அச்சுறுத்திய அமைச்சர் கடும் கண்டனங்களை அடுத்து பதவி விலகல்

Focus : SriLanka
Source: Mathivanan

இலங்கையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவத்தினை அடுத்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தனது அமைச்சு பதவியிலிருந்து அவர் விலகிய நிலையில், நீதி விசாரணைக்கு உத்தரவிட தமிழ்த் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவத்தினை அடுத்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தனது அமைச்சு பதவியிலிருந்து அவர் விலகிய நிலையில், நீதி விசாரணைக்கு உத்தரவிட தமிழ்த் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள்புதன்வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now