SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Focus : SriLanka
Focus : SriLanka Source: SBS Tamil

இலங்கையில், பல்வேறுபட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் மத்தியில் யாழ் நல்லூர் கந்தன் ஆலய திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மக்களுக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்தவதாக பல்வேறு பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுகுறித்தும் முன்னாள் வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிருந்து நீக்கியமை சட்டத்திற்கு முரணானது என்ற நீதிமன்ற தீர்ப்பு குறித்ததுமான செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், பல்வேறுபட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் மத்தியில் யாழ் நல்லூர் கந்தன் ஆலய திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மக்களுக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்தவதாக பல்வேறு பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுகுறித்தும் முன்னாள் வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிருந்து நீக்கியமை சட்டத்திற்கு முரணானது என்ற நீதிமன்ற தீர்ப்பு குறித்ததுமான செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now