இலங்கை, குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தில் கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் மீண்டும் விவாதம் குறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share
Published
Updated
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends


