Sajith Premadasa_Anura Kumara_Gotabhya Rajapaksha Source: SBS Sinhala
இலங்கை அதிபர் தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சார பணிகள் தொடர்பிலும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வடக்கு கிழக்கில் தமது நிலைப்பாடு தொடர்பில் கூட்டங்களை நடாத்தும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்பிலும் செய்தியைத் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.