SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Sri Lankan Muslim community show support for the victims of Easter Bombings
Sri Lankan Muslim community show support for the victims of Easter Bombings Source: SBS Tamil

இலங்கையில், உயிர்த்த ஞாயிறு நடந்த தொடர் குண்டுத் தாக்குதலினை அடுத்து நாடளாவிய ரீதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன. "முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வுகள் வேண்டாம்" என்று அரசியல் தலைவர்கள், மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், உயிர்த்த ஞாயிறு நடந்த தொடர் குண்டுத் தாக்குதலினை அடுத்து நாடளாவிய ரீதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன. "முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வுகள் வேண்டாம்" என்று அரசியல் தலைவர்கள், மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now