SKIP TO MAIN CONTENT

இலங்கையில் நாடு முழுவதிலும் அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்.

Nation-wide protest in Sri Lanka
Nation-wide protest in Sri Lanka Source: Mathivaanan

இலங்கையில், இரசாயன உரத்திற்கு நாடுமுழுவதிலும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், இயற்கை உரத்தின் பயன்பாட்டினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


Published

Source: SBS



Skip to podcast episode content

இலங்கையில், இரசாயன உரத்திற்கு நாடுமுழுவதிலும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், இயற்கை உரத்தின் பயன்பாட்டினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


பெரும்போக பயிர்ச் செய்கைக்குத் தேவையான இரசாயனப் பசளை, கிருமி நாசினி போன்றவற்றை உடன் வழங்குமாறு கோரிக்கை முன்வைத்து அரசுக்கு எதிராக வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட பல இடங்களில் நாடு முழுவதிலும் விவசாயிகள் அரசுக்கு தெதிராக கண்டனப் போராட்டங்களை மேற்கொண்டுள்ளார்கள். 

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now