இலங்கை அரசின் வரவு செலவுத்திட்டத்தினை கடுமையாக விமர்சித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இறுதியில் ஆதரவு வழங்கி வெற்றியடைச் செய்தது. இது குறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.