இலங்கை, குறிப்பாக, யுத்தத்தினால் பாதிக்கபபட்டமக்களுக்கு இலங்கை அரசு அமைக்கவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பில் நேற்று இலங்கை நாடாளுமன்றத்திலும், வடமாகாண சபையிலும் விவாதம் இடம்பெற்றுள்ளது. அதனை வடமாகாண சபை நிராகரித்துள்ளது இவை தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.