இலங்கை மீனவர்கள் எரிபொருள் நெருக்கடியினால் கடலுக்கு செல்லமுடியாது தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளதுள்ளதாக வட பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றார்கள்.
தடை செய்யப்பட்ட இழுவை மடி மீன்பிடி முறை மூலம் அவர்கள் இலங்கையின் கடல் வளத்தை அழித்து வருவதாகவும், இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





