Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்பும் அடுத்த கட்ட நகர்வுகளும்

People throng President Gotabaya Rajapaksa’s official residence for the second day after it was stormed in Colombo, Sri Lanka
People throng President Gotabaya Rajapaksa’s official residence after it was stormed in Colombo, Sri Lanka. Source: AAP

அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 13ம் திகதி பதவி விலகவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனை பிரதமர் அலுவலகமும் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிபர் மற்றும் பிரதமர் தெரிவுகள் அத்தோடு, அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Published

Source: SBS

Share this with family and friends

அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 13ம் திகதி பதவி விலகவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனை பிரதமர் அலுவலகமும் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிபர் மற்றும் பிரதமர் தெரிவுகள் அத்தோடு, அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now