SKIP TO MAIN CONTENT

இலங்கையில் சூடு பிடிக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

Capture.JPG
Focus: Sri Lanka Credit: Prabaharan Maheswaran

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 09ம் திகதி நடைபெறும் என்ற அறிவிப்பு வெளிவந்து விட்ட நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தமது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் நோக்கில் தமது பிரசார நடிவடவடிக்கைகள முன்னெடுத்து வருகின்றன. ஒருபுறம் தேர்தல் நடவடிக்கைகள் கூடுபிடித்து வந்தாலும் மறுபுறம் தேர்தல் உரிய திகதியில் நடைபெறுமா என்ற சந்தேகம் பலர் மனங்களில் இன்னமும் காணப்படுகின்றது. இதுபற்றிய மேலதிக விவரங்களுடன் இணைகிறார் எமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 09ம் திகதி நடைபெறும் என்ற அறிவிப்பு வெளிவந்து விட்ட நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தமது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் நோக்கில் தமது பிரசார நடிவடவடிக்கைகள முன்னெடுத்து வருகின்றன. ஒருபுறம் தேர்தல் நடவடிக்கைகள் கூடுபிடித்து வந்தாலும் மறுபுறம் தேர்தல் உரிய திகதியில் நடைபெறுமா என்ற சந்தேகம் பலர் மனங்களில் இன்னமும் காணப்படுகின்றது. இதுபற்றிய மேலதிக விவரங்களுடன் இணைகிறார் எமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now