SKIP TO MAIN CONTENT

படையினரின் தேவைகளுக்காக மக்களின் காணி சுவீகரிப்பு முயற்சிகளும் - மக்களின் எதிர்ப்பு போராட்டங்களும்

Focus  : SriLanka
Source: Mathivanan

படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து வருவதாக தமிழ்த்தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


Published

Source: SBS



Skip to podcast episode content

படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து வருவதாக தமிழ்த்தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் முல்லைத்தீவில் இடம்பெறவிருந்த சுமார் 600 ஏக்கர் காணி சுவீகரிப்பு முயற்சி ஒன்று பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

 

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள்புதன்வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now