SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Tamils at a political procession in Jaffna
Tamils at a political procession in Jaffna Source: SBS Tamil

இலங்கையில், ஐந்து தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறார்கள் முக்கிய வேட்பாளர்கள். இதனால், யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் முடிவில்லை என்கின்றன தமிழ் கட்சிகள். சூடுபிடிக்கும் இலங்கை அதிபர் தேர்தல் களம் குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், ஐந்து தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறார்கள் முக்கிய வேட்பாளர்கள். இதனால், யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் முடிவில்லை என்கின்றன தமிழ் கட்சிகள். சூடுபிடிக்கும் இலங்கை அதிபர் தேர்தல் களம் குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now