Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

முள்ளிவாய்க்கால் பேரவலமும் தமிழ் மக்களின் நீதிகோரிய போராட்டமும்

cc
Source: Mathivaanan

இலங்கையில் 2009ம் ஆண்டு நிறைவடைந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் ஆயிரக்கணக்கிலான மக்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அவலங்களை சந்தித்த மக்கள் தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துவரும் நிலையில் அவர்களது நீதிகோரிய போராட்டம் 13 வருடங்களாகத் தொடர்கிறது. இந்நிலையில் இன்று 13 வது வருட முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பில் நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

இலங்கையில் 2009ம் ஆண்டு நிறைவடைந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் ஆயிரக்கணக்கிலான மக்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அவலங்களை சந்தித்த மக்கள் தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துவரும் நிலையில் அவர்களது நீதிகோரிய போராட்டம் 13 வருடங்களாகத் தொடர்கிறது. இந்நிலையில் இன்று 13 வது வருட முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பில் நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now